Find us on Facebook

  • Last Update:
  • 05 Feb, 2018.

    English Tamil Sentences - Sentences for did 140 sentences found.  

    Agreed. But do not fool me, as you did yesterday 

    ஏற்று கொள்கிறேன். ஆனால் நேற்று செய்ததுபோல என்னை முட்டாளாக்க கூடாது

    By the way, did not the father arrive yet? 

    இருக்கட்டும், இன்னும் தந்தை வந்து சேரவில்லையா?

    He did his job well 

    அவன் அவனுடைய வேலையை நன்றாக செய்தான்

    He did it long ago 

    அவன் அதை வெகு நாட்களுக்கு முன்னமே செய்தான்

    He did it wisely 

    அவன் புத்திசாலித்தனமாக அதைச் செய்தான்

    He did mistakes; therefore he was dismissed 

    அவன் தவறுகள் செய்ததால் அவன் பணி நீக்கம் செய்யப்பட்டான்

    He did not come here 

    அவன் இங்கே வரவில்லை

    He did not eat any rice 

    அவன் எந்த சாதமும் சாப்பிடவில்லை

    He did not get leave 

    அவனுக்கு விடுப்பு கிடைக்கவில்லை

    He did not give me although he had money 

    அவன் பணம் வைத்திருந்தாலும் கூட அவன் எனக்கு கொடுக்கவில்லை

    He did not go to school due to his illness 

    அவனுடைய நோயின் காரணமாக அவன் பள்ளிக்கு செல்லவில்லை

    He did not marry till he got a job 

    அவனுக்கு வேலை கிடைக்கும் வரை அவன் திருமணம் செய்யவில்லை

    He did not miss the bus yesterday 

    அவன் நேற்று பேருந்தை தவறவிடவில்லை

    He did not pay the advocate’s fee 

    அவன் வாதிட்டவருக்கு கொடுக்க வேண்டிய கட்டணத்தை செலுத்தவில்லை

    He did not stay there for fear of allegation 

    நிரூபிக்கப்படாத குற்றச் சாட்டுக்கு பயந்து அவன் அந்த இடத்தில் இருந்து விலகினான்

    He did the sum quickly 

    அவன் அந்த கணக்கை வேகமாக செய்தான்

    He did this already 

    அவன் இதை ஏற்கனவே செய்தான்

    He did this before 

    அவன் இதை முன்பே செய்தான்

    He is an educated, but he did not express the matter 

    அவன் ஒரு படித்தவனாக இருப்பினும் அவன் அந்த விஷயத்தை வெளிபடுத்தவில்லை

    He is sick, so he did not come to the class 

    அவன் உடல் நலமின்றி இருக்கிறான் ஆதலால் அவன் வகுப்பிற்கு வரவில்லை



    comments powered by Disqus